ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மம்

img

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மம்; மதுரையைச் சேர்ந்த இளம்பெண் மாயம்!

திருமணமான 12 நாளில் ஈஷா யோகா மையத்தை சுற்றி பார்க்க வந்த மதுரையைச் சேர்ந்த இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.